பகிர்ந்து கொள்ள போகும் தகவல்கள்:
- எதற்காக வீடு வாங்க வேண்டும் ?
- தகவல் சேகரிக்கும் முறைகள்
- வலைதளங்கள் தரும் தகவல்கள்
- நிலம் வாங்கும் முறை
- அரசாங்க பரிவர்த்தனைகள்
- இடம் பற்றி புள்ளிவிபரங்கள்
- கட்டிடம் உரிமம் வாங்கும் முறை
- வங்கி கடன் பெரும் முறை
- வீடு கட்டும் முறைகள் மற்றும் கட்டுபாடுகளும்
- வீடு குடி நுழையும் சட்டங்கள்
- கடன் திரும்ப செலுத்தும் முறை
- செய்த முதலீட்டில் நிம்மிதியுடன் எப்படி வாழ்வது :)
ஒரு குடிமகனுக்கு எவ்வாறு எல்லாம் அரசாங்கம் நல் வழியில் எடுத்து செல்ல முடியும் என்பதின் விள்ளகத்தையும் காண்போம்.
இந்த தகவல்கள் நம் கிராமத்தை / நாட்டை எப்படி சிறந்த முறையில் எடுத்து செல்ல உதவும் என்பதையும் பார்போம்.
இவன்,
கண்ணையன்