செவ்வாய், 9 மார்ச், 2010

அமெரிக்க அரசாங்கத்தின் தமிழ் படிவம்

இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பிர்க்காக அமெரிக்க அரசாங்கத்தில் இருந்து படிவம் வந்திருந்தது. படிவத்தை தமிழில் கண்டவுடன் அச்சிரியமடைந்தேன். கீழே அப்படிவத்தின் மொழி உதவி வழிகாட்டி.

http://2010.census.gov/2010census/pdf/LAG_Tamil.pdf

தமிழில் எளிமையாக புரிந்து கொள்ளும்படியான படிவம். நீங்களும் தான் பாருங்களேன். மேலும் 60 மொழிகளில் இந்த படிவம் வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக