சனி, 2 ஜனவரி, 2010

ரஷ்மோர் குன்றும், தஞ்சை பெரியகோவிலும்

சமீபத்தில் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள "வடக்கு டக்கோட்டா" மாநிலத்திற்கு ரஷ்மோர் குன்றை பார்க்கலாம் என்று சென்றேன். அந்த குன்றின் புகைப்படம் கீழே.



மிக சிறப்பாக ஒரு மலையில் செதுக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதிகள். ஜார்ஜ் வாஷிங்டன் (1732–1799), தாமஸ் ஜெபர்சன் (1743–1826), தியோடோர்  ரூசெவேல்ட் (1858–1919) மற்றும் ஆபிரகாம் லின்கன் (1809–1865). சென்று வந்தவுடன் ஒரு அமெரிக்கர் கேட்டார், பார்க்க உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்ததா என்று? உண்மையில் எனக்கு ஆச்சிரியமாக இல்லை என்றேன். இவர் கேட்கும் போது எனக்கு தஞ்சை பெரிய கோவில் தான் ஞாபகத்திற்கு வந்தது. அவரிடம் சொன்னேன், காசாங்காடு கிராமதிளிரிந்து  25 மைல் தூரத்தில், பிரகதீஸ்வரர் பெரிய கோவிலில், 80 டன் எடையுள்ள பழிங்கி கல்லை செதுக்கி ஒன்பதாம் நூற்றாண்டிலே கோபுரத்தின் உச்சியில் வைத்துள்ளார்கள் என்றேன். அச்சியர்த்திர்க்கு உள்ளாகினார் அந்த அமெரிக்கர்.




நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக