வியாழன், 17 டிசம்பர், 2009

லாஸ்வேகஸ் நகரமும், தமிழும்

சூதாட்டத்திற்கு பெயர் போன நகரம் லாஸ் வேகஸ்.

உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் உள்ள "வணக்கம்" என்ற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ள சுவரும், "காதல்" வார்த்தை பொறிக்கப்பட்டுள்ள தூணும். அதில் தமிழ் இடம் பெற்றுள்ளதை காணலாம்.


மிகவும் பழமையான தமிழை காண்பதில் ஆச்சரியம் இல்லை. இருப்பினும் தாய் மொழியை பார்த்தவுடன் பெருமிதம் கொண்டேன்.

அமைந்துள்ள இடம்: அமெரிக்காவில், லாஸ் வேகஸ் நகரம், நிவேதா மாநிலத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற பெல்லாஜியோ தங்கும் விடுதிக்கு எதிரில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக