வியாழன், 17 டிசம்பர், 2009

மகப்பேறு மருத்துவமனையில், அறிவிப்பு பலகையின் புகைப்படம்

அமெரிக்காவில், கொலராடோ மாநிலத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் உள்ள அறிவிப்பு பலகை.


பொதுவாக அமெரிக்காவில் ஒரு மருத்துவமனையில் நுழையும் பொது நோயாளியின் காப்புரிமை சரி பார்க்கப்படும். இவ்வாறு ஒரு அறிவிப்பை பார்த்த பொது ஆச்சிரியமளிக்கும் வகையில் இருந்தது.

இந்த அறிவிப்பில் எழுதி இருப்பதாவது, "நீங்கள் எந்த சூழ்நிழையில் இருந்தாலும் (பொருளாதார ரீதியில்) உங்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் எதையும் சரிபார்க்காமல் உடன் மருத்துவ உதவி அளிக்க வேண்டும்." இது ஒரு தனியார் மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக